6 Comments

  1. By 2009 年 09 月 06 日 – 04:32:05Help!!!Can we install 快碼輸入法 to OSX?If not 快碼輸入法 beettr use vmware or parallel to use?How to install install 小蒙恬 in vmware, as after i install it in vmware, it indicate there’s is not pen connected.Look foward for your help arthanksdesperate man

  2. …However there are few set of individuals who always make a good sum of profit through this //அண்ணா மெட்ராஸ்கார அண்ணா வணக்கம் நானும் மெட்ராஸ்காரந்தான்.ஃபர்ஸ்ட் நக்கல்..:-) நீங்க இங்கிலிபீசுல சொன்னா மாரி நானும் இங்கிலிபீசுலியே சொல்ரன்.are you telling that early bird gets the warms, first understand onething here the general public are always the loosers not winners. so i could reply you that “its the early warms that get caught by birds”. :-)அடுத்து நெசம் என்னன்னா..இத இத சொல்லித்தானய்யா மாலிஷ் பண்ராங்க.. நாம் அசரும்போது அன்னியன் படம் மாதிரி சிக்கன் மசாலா உடம்பெல்லாம் தடவி ப்ரை பண்ரானுங்க. டோண்டு சார் இதுல உள்ளூர் மட்டும் இல்லாம இணையம் வழியா வெளிநாட்டுல இருந்தெல்லம் நடக்குது இதற்கு மெயின் பலி சாப்ட்வேர் மக்கள் அவனுங்க அன்டர்வேர் கழட்டுனதும் வெளிய சொல்லமுடியாம சைலன்டா இருப்பானுங்க. (just 40,000 bugs doesnt make much change)ஒரு முறை எங்க டீம் லீட் ( அது ஒரு பெண் ஆணியவாதிகள் ஃபிகர் என்று படிக்கலாம் ) ஒரு அரை மணி நேரம் ஒரு வெளிநாட்டு ஸ்கீம் ( அய்யா ரூ 40,000 கேக்கறாங்க சாமியோவ் ) ஒரு மலையாளத்தான்கிட்ட விளக்கி தள்ளினா ‘யூ டோன்ட் ஹேவ் டு வொர்ரி யூ வில் கெட் வாட்ச் வொர்த் ஆஃப் 25 தவுசன்ட்’ (இந்த பொண்ணுங்களுக்கு ஒரு நெனப்பு இங்க்லீஷ்ல பேசுனா கவுத்துடலாம்னு) . நம்ம ஆளு இந்த வாட்ச் உண்மையில அவ்வளவு விலையா வேணும்னா என்னோடதை நீங்க பத்தாயிரத்துக்கு எடுத்துகங்கனு முழு கை சட்டையை மடிச்சு அந்த வாட்ச்ச காமிச்சான். அப்புறம் நோட் பண்ணி பார்தா நெறய பேரு 25,000 ரூபா வாட்ச் கட்டி இருக்கானுங்க நம்ம ஆஃபிசுல அப்புறம் பார்கும்போதெல்லாம் ROTFL :-)))))சரவணன் courses online masters

  3. வணக்கம் சார், நல்ல தரமான பதிவு. ஒரு 10 மாதங்களுக்கு முன்னாடி சென்னையில் இருந்தப்ப சில நண்பர்கள் தூரத்தில் வருவது தெரிந்தாலே நாங்கல்லாம் தெறிச்சு ஓடுவோம். கையில் எதோ பேப்பர் வச்சுகிட்டு கதை விடுவானுங்க.. நான் உடனே ” நிறுத்து இந்த ஸ்கீம்கு எவ்வளவு காசு அதை சொல்லுன்னுவன், மச்சான் என்கிட்ட இப்ப காசு இல்லை அதனாலே நீயே போட்டு என்னை உன் கீழ சேர்துக்க எப்படியும் நீ சொல்றத பார்த்தா நான் 2 மாசத்துல பெரிய லட்சாதிபதியா ஆயிடுவன் அப்ப அந்த பத்தாயிரத்தை வாங்கிக்க அப்ப்டின்னுவன் ” அப்புறம் நம்மகிட்ட இந்த கதைய எடுத்துகிட்டு வருவானுங்கன்றீங்க. எதுக்கு இதை சொல்ரன்ன இதில் நம்மை சேர்கவரும் மக்கள் பாவம் எதோ ப்ரெஷர்ல ( நண்பன், சொந்தகாரன் அல்லது அலுவலக அதிகாரி ) இதுக்குள்ள தலைய கொடுத்துருப்பானுங்க, நிறைய சமயங்களில் தங்கமணிங்களால் மாட்டியிருப்பானுங்க (நாட்டுல அவன் அவன் எப்படி பொழைக்கறான் பாருங்க எனக்குன்னு வந்து வாச்சுருக்க ஒண்ணுத்துக்கும் உதவாதது (காசு தொலைஞ்ச பிறகும் உங்களுக்கு இதே வாயால வேற மாதிரி அர்ச்சனை உண்டு )).தமிழனின் ஸ்பெஷல் பண்பான (பாசகார பயலுக நம்மளை விட்டுட்டு சாவமாட்டனுங்க) அடுத்தவனையும் மாட்டிவிடும் குணத்தாலதான் வெறியோடு அலையரானுங்க. அதனால அவங்களை மன்னிச்சு விட்டுடலாம் டோன்டு சார். அவர்களை தனிமை படுத்தவேண்டாமே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அந்த ஸ்கீமுக்கு ஆமென் போடும் வரை அவர்களுக்கே தெரியாத மனிதர்கள்தானே இவர்கள். இந்த மாதிரி அலுவலகத்தில் வேலை பார்பவர்களை கேட்டு பாருங்கள் பல கதைகள் வரும். முக்கியமாக உள்ளூர் பெரும்தலைகளின் ஆதரவு இல்லாமல் இதை 1 வாரம்கூட நடத்தமுடியாது.இன்னும் அந்த கோல்ட் க்வெஸ்ட் சென்னையில இருக்கானா இல்லை கடையை இங்க மூடிட்டு வேற எங்கனா திறக்க போயிட்டானா. டோண்டு சார் இந்த திட்டத்துல ஒண்ணு கவனிச்சீங்கனா ஒரு டைம்ல இவங்க கைது செய்யபடுவார்கள் பத்திரிகைகளில் செய்தி வரும் ஆனால் ஒருவரும் தண்டிக்கபட மாட்டார்கள் அது எப்ப நமக்கு தெரியும்னா அதே பய வேற ஊர்ல (சில சமயங்களில் வேறு நாட்டில்) மீண்டும் ஆரம்பிப்பான் பாருங்க அட இது அவன் இல்லை அப்படின்னு நமக்கு தெரியும்.Wisdom yields better fruit than money சரவணன் cash back

Comments are closed.